BJP retains Vijay Rupani as Gujarat CM, Nitin Patel to continue as his deputy

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி, துணை முதல்வராக நிதின் படேல் மீண்டும் தேர்வு நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வரை தேர்வு செய்ய அருன் ஜெட்லி மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில், சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் ரூபானி […]
Read More →Amit Shah Overrules Angry Anandiben To Pick New Gujarat Chief Minister

குஜராத்தில் ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார் விஜய் ரூபானி: நாளை பதவியேற்பு விழா குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனக்கு 75 வயது ஆவதை காரணம் காட்டி இந்த முடிவினை எடுத்ததாக அவர் கூறினார். இதனை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த புதன்கிழமை முறைப்படி குஜராத் கவர்னர் கோலியிடம் ஆனந்தி பென் பட்டேல் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் அகமதாபாத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் […]
Read More →Anandi Ben Patel submits resignation to the Governor.

ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா கடிதத்தை குஜராத் கவர்னரிடம் அளித்தார். குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தார். தனக்கு 75 வயது ஆக உள்ள நிலையில் அதனை காரணம் காட்டி இந்த முடிவினை எடுத்ததாக கூறினார். ராஜினாமா தொடர்பாக ஆனந்தி பென் பா.ஜ.க. தலைமைக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இன்று காலை பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், வாஜ்பாய் உள்ளிட்ட […]
Read More →Modi consulting to appoint Anandi Ben Patel as Governor for Tamil Nadu.

குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் படேலை தமிழ்நாடு கவர்னராக நியமிக்க மோடி ஆலோசனை. குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் ஆனதும் அவருடைய அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சரான ஆனந்திபென் பட்டேல் முதல்வராக அமர்த்தப்பட்டார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆனந்தி பென் படேல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஆனந்தி பென் படேல் “பா.ஜனதா கட்சி கொள்கைப்படி […]
Read More →Gujarat Chief Minister Anandiben Patel decides to resign.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் முதல்வர் பதவியிலிருந்து விலக முடிவு. குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல், சமீப காலமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். இறந்த மாட்டின் தோலை உரித்ததாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது, அதன்பின்னர் தொடரும் தலித் போராட்டங்கள், தலித் இளைஞர்கள் தற்கொலை முயற்சி மற்றும் பட்டேல் சமூக போராட்டம் போன்ற பிரச்சினைகள் அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் முன்கூட்டியே அதாவது இரண்டு […]
Read More →