Loading...
You are here:  Home  >  'Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly.'
Latest

Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly.

By   /  July 28, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly.

திமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான மோதல். சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசினார். அவர் பேச்சை தொடங்கும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சேகர்பாபுவுக்கு பதில் சொல்ல சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்காமல் உட்காருங்கள் என்றார். அப்போது சபையில் சில அ.தி.மு.க. […]

Read More →