Hillary Clinton blames the FBI, Russia, WikiLeaks and also herself for 2016 loss

எனது தோல்விக்கு எப்.பி.ஐ. மற்றும் ரஷ்யாவின் தலையீடுகளே காரணம் – ஹிலாரி கிளிண்டன் கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன், தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 5 மாதங்களுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அந்த அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்காக புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும் அவர் […]
Read More →Moody’s Predicts YUGE Win for Hillary Clinton

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி வெல்வார் என மூடிஸ் கணிப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2 கோடியே 80 லட்சம் பேர் முன்கூட்டியே ஓட்டுப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிலாரி வெல்வார் என ”மூடிஸ்” கணித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வருகிற செவ்வாய்க் கிழமை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (68) இடையே கடும் போட்டி நிலவுகிறது. […]
Read More →Dueling Polls: Clinton Lead Drops to 5 in One Michigan Survey, Increases to 13 in Another

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஹிலாரி தொடர்ந்து முன்னிலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம், நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ந்து பல பெண்கள் செக்ஸ் புகார்களை கூறியதை தொடர்ந்து அவருக்கு கட்சியில் செல்வாக்கு குறைந்துள்ளது. பல தலைவர்கள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகித்தாலும், […]
Read More →Presidential debate – India growth is good – Donald Trump

డిబేట్ లో ఇండియా పేరును ప్రస్తావించిన ట్రంప్.. అమెరికా అధ్యక్ష ఎన్నికల్లో బరిలో నిలిచిన రిపబ్లికన్ పార్టీ అభ్యర్థి డొనాల్డ్ ట్రంప్ ఇండియా గురించి చాలా గొప్పగా వివరించారు. అదీ అధ్యక్ష అభ్యర్ధుల మధ్య జరుగుతున్న డిబేట్ ఆయన ఇండియా గురించి ప్రస్తావించారు. అంతేకాదు.. అమెరికా ఆర్ధిక వ్యవస్థ చచ్చిపోతోందని అన్నారు.ముఖ్యంగా ఇండియా, చైనా ఆర్ధిక వృద్ధి రేట్లు బాగా ఉన్నాయన్నారు. అమెరికా ఆర్ధిక వ్యవస్థను అభివృద్ధి చేసేందుకు హిల్లరీ చెబుతున్న ప్రణాళికలను ఆయన తప్పుబట్టారు. […]
Read More →75 former US ambassadors, diplomats endorse Hillary Clinton

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஹிலாரிக்கு 75 முன்னாள் தூதர்கள் ஆதரவு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 8-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹிலாரிக்கு முன்னாள் தூதர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் 75 பேர் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் […]
Read More →Hillary Clinton retuned: Starts campaign from North Carolina.

மீண்டும் பிரச்சாரத்துக்குத் திரும்பினார் ஹிலாரி; வடக்கு கரோலினா மாநிலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடந்த 11-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. மன்ஹாட்டன் பகுதியில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் […]
Read More →Federal Court Orders Hillary Clinton to Answer Questions under Oath in Email Scandal

இ மெயில் விவகாரத்தில் ஜூடிசியல் வாட்ச் அமைப்பு வழக்கு: ஹிலாரிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு இ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டன் (வயது 68), 2009-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையில் வெளியுறவு மந்திரி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் அவர் […]
Read More →Clinton takes lead over Trump again!!

ట్రంప్ ను వెనక్కు నెట్టిన హిల్లరీ..! అమెరికా అధ్యక్ష ఎన్నికల బరిలో డెమోక్రటిక్ పార్టీ తరపున హిల్లరీ క్లింటన్.. రిపబ్లికన్ పార్టీ తరపున డోనాల్డ్ ట్రంప్ బరిలో నిలిచారు. ఇద్దరి మధ్య పోరు హోరా హోరీగా సాగుతోంది. అయితే రోజు రోజుకు అమెరికాలో రాజకీయ పరిణామాలు మారిపోతున్నాయి. తాజా సర్వేల ప్రకారం హిల్లరీ.. ట్రంప్ ను దాటేసి ముందుకు దూసుకుపోతున్నారని సమాచారం. దీనికి కారణం ట్రంప్ నోరు పారేసుకోవడమేనని తెలుస్తోంది. ఇక హిల్లరీకి 48 శాతం […]
Read More →Donald Trump Says Hillary Clinton is ‘The Devil’

ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது. ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் […]
Read More →