Latest
I am not less than any actor: I am ready to act, Director has to select the heroine – says Lalu Prasad.

நான் எந்த நடிகனுக்கும் குறைந்தவன் அல்ல; இப்போதும் படத்தில் நடிக்கத் தயார் – லல்லு பிரசாத் அறிவிப்பு. பிரபல இந்திப்பட இயக்குனர் இர்பான் கானின் புதிய படமான ‘மடாரி’ படத்தின் அறிமுகவிழா பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றபிறகு பீகார் மாநில முன்னாள் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் இயக்குனர் இர்பானை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லல்லு, என்னைப் பார்த்தால் மற்ற நடிகர்களை விட குறைந்தவனாக தெரிகிறதா? எனது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் […]
Read More →