Loading...
You are here:  Home  >  'illayaraja'
Latest

After Balasubrahmanyam, Smule App Asked Not to Use Ilaiyaraja’s Composition

By   /  September 26, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on After Balasubrahmanyam, Smule App Asked Not to Use Ilaiyaraja’s Composition

ஸ்மூல் தளத்தில் தனது பாடல்களைப் பாடத் தடை விதித்தார் இளையராஜா     இணையத்தில் பாடப்படும் கரோக்கி செயலியான ஸ்மூலில் குறிப்பிட்ட பாடல்களைப் பாட பணம் வசூலிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கப்பட்டுள்ளன. தனக்கு சொந்தமான பாடல்களைப் பாடி யாரும் பணம் வசூலிப்பதை இளையராஜா விரும்பாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க இணைய செயலிகளில் ஒன்றான ஸ்மூல், இசை ரசிகர்கள் திரைப் பாடல்களை சொந்தமாகப் பாடிப் பதிவிடப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் […]

Read More →
Latest

Ilaya Raja praises ‘Shivakumar’s Mahabharatham’

By   /  July 5, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Kollywood (Tamil), Tamil Community News, Tamil News  /  Comments Off on Ilaya Raja praises ‘Shivakumar’s Mahabharatham’

‘மகாபாரதம்’ பற்றிய பேச்சு: சிவகுமாருக்கு இளையராஜா வாழ்த்து ‘மகாபாரதம்’ பற்றிய சிவகுமாரின் விரிவான பேச்சுக்கு, இளையராஜா தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். ‘மகாபாரதம்’ குறித்து மிகவும் விரிவாக உரையாற்றி வருகிறார் சிவகுமார். அவருடைய உரை என்பது பல்வேறு திரையுலக பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகுமாரின் மகாபாரதம் பற்றிய பேச்சைப் பார்த்துவிட்டு இளையராஜா குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். சிவகுமாருக்கு இளையராஜா அனுப்பியுள்ள குறுந்தகவலில், ”அண்ணா, நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் எனக்குப் புரிகிறது. மகாபாரதம் […]

Read More →
Latest

I’m happy Raja Sir is taking royalty issue to a bigger stage: Madhan Karky

By   /  March 21, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on I’m happy Raja Sir is taking royalty issue to a bigger stage: Madhan Karky

படஅதிபர்கள், பாடலாசிரியர்கள் நோட்டீஸ் அனுப்பினால் இளையராஜாவே தனது பாடல்களை கச்சேரியில் பாட முடியாது     இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:– பாடல் காப்புரிமை வி‌ஷயத்தில் சட்டப்படி பார்க்கும்போது, இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கை. ஒரு பாடல் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் சொந்தமானது. ஆனால், நட்பு ரீதியாக பார்த்தால் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக, இந்த பிரச்சினையை போனில் பேசி தீர்த்து இருக்கலாம். பாடல்கள் […]

Read More →
Latest

Singer SP Balasubrahmanyam not to sing Ilaiyaraaja’s songs after legal notice

By   /  March 20, 2017  /  Daily News, Featured News, Kollywood (Tamil), Tamil News  /  Comments Off on Singer SP Balasubrahmanyam not to sing Ilaiyaraaja’s songs after legal notice

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை – எஸ்.பி.பி அறிவிப்பு   இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து […]

Read More →
Latest

Ilayaraja comes in support of Pak artistes, says music knows no boundaries

By   /  September 27, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on Ilayaraja comes in support of Pak artistes, says music knows no boundaries

“இசைக்கு எல்லைகளே கிடையாது” -இசையமைப்பாளர் இளையராஜா பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மிரட்டலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பதில் அளித்தார். “இசைக்கு எல்லைகளே கிடையாது” என்று அவர் கூறினார். காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி மிரட்டல் விடுத்தது. இந்தி படங்களில் நடித்து வரும் […]

Read More →
Latest

Illayaraja gets into a scuffle with Bangalore Airport Security over ‘Prasad”

By   /  June 8, 2016  /  Community News, Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil Community News, Tamil News  /  Comments Off on Illayaraja gets into a scuffle with Bangalore Airport Security over ‘Prasad”

பெங்களூர் விமானநிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி சோதனை இசை அமைப்பாளர் இளையராஜா, அவரது மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் மங்களூரில் உள்ள சில கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சென்னை திரும்பு வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்றனர். அப் போது அவரது உடமைகளை சோதிப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத் தினார்கள். இளையராஜா குடும்பத் தினர் கொண்டு வந்த பை யில் கோவில் பிரசாதம், உடைத்த தேங்காய் ஆகியவை இருக்கின்றன […]

Read More →
Latest

Ilaya Raja Shouldn’t have rejected National Award –Says Gangai Amaran.

By   /  May 7, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on Ilaya Raja Shouldn’t have rejected National Award –Says Gangai Amaran.

இளையராஜா தேசிய விருதை மறுத்திருக்கக்கூடாது – சொல்கிறார் கங்கை அமரன். 63-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருதுகள் வழங்கும் விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இளையராஜா கலந்து கொள்ளாதது குறித்து, விருதுகள் தேர்வுக் குழுவில் இருந்த கங்கை அமரன், இளையராஜாவை கடுமையாக சாடியிருக்கிறார். அது குறித்து கங்கை அமரன் கூறியிருப்பது: “பின்னணி இசை மற்றும் பாடல்கள் […]

Read More →
Latest

Why I have rejected National award? Music Director Ilayaraja clarifies

By   /  May 5, 2016  /  Featured News, Kollywood (Tamil), Movies, Tamil, Tamil News  /  Comments Off on Why I have rejected National award? Music Director Ilayaraja clarifies

‘தேசிய விருதைப் புறக்கணித்தது ஏன்?’ தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கியதைப் புறகணித்தது பற்றி இளையராஜா விளக்கம். ‘’தேசிய விருதை இரண்டாகப்பிரித்து வழங்குவது முறையானதல்ல’’ என்று கூறி தேசிய விருது வழங்கும் நிகழ்வில் இளையராஜா கலந்துகொள்ளவில்லை. நியூடெல்லியில் செவ்வாயன்று 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவி த்தார்.   இளையராஜாவின் 1000வது படமான ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக […]

Read More →