Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
சுவிஸ் வங்கியில் பணம்: இந்தியாவுக்கு 75-வது இடம் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 75-வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தப் பட்டியலில் இந்தியா 61வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தின் அளவு கடந்த ஆண்டு 33 சதவீதம் குறைந்து 8,392 கோடி ரூபாயாக […]
Read More →