Latest
Jaya government is functionless sleeping Govt- Says Stalin.

ஜெயா அரசாங்கம் செயலற்று தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவருமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசையும், அதை தடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசையும் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமேயற்றார். வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று […]
Read More →