Loading...
You are here:  Home  >  'Jayalalitha’s death'
Latest

Jayalalitha’s death: Pen drive Submitted to the Inquiry Commission on behalf of TTV Dinakaran.

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalitha’s death: Pen drive Submitted to the Inquiry Commission on behalf of TTV Dinakaran.

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் பென் டிரைவ் சமர்ப்பிப்பு     முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷனில்,  தினமும் ஏராளமானோர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகிறார்கள். தங்களிடம் உள்ள ஆவணங்களையும் தாக்கல் செய்து வருகிறார்கள். சசிகலா உறவினரும், இளவரசியின் மகளுமான கிருஷ்ண பிரியா இன்று காலை சேப்பாக்கத்தில் உள்ள நீதிபதி […]

Read More →
Latest

Summon sent to TTV Dinakaran on Jayalalitha’s death.

By   /  December 27, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Summon sent to TTV Dinakaran on Jayalalitha’s death.

ஜெயலலிதா மரணம் விசாரணை: டி.டி.வி. தினகரனுக்கு சம்மன்     மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவின் உறவினர்கள், உடன் வசித்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். முதலில் ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் எழுப்பிய தி.மு.க. மருத்துவ அணியைச் […]

Read More →
Latest

Jayalalithaa’s death: Sasikala and Pratap Reddy to be investigated by the Commission

By   /  December 22, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalithaa’s death: Sasikala and Pratap Reddy to be investigated by the Commission

ஜெயலலிதா மரணம்: சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு விசாரணை ஆணையம் சம்மன்   ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷனை நியமித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி அரசு டாக்டர்கள், அவரது உறவினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார். முதலில் தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சரவணன் ஆஜராகி மதுரை மேற்கு இடைத்தேர்தல் மனுவில் […]

Read More →
Latest

TTV Dinakaran supporter Vetrivel released Jayalalitha’s treatment video.

By   /  December 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on TTV Dinakaran supporter Vetrivel released Jayalalitha’s treatment video.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ, டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.     தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக முதலில் கூறி வந்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் உடல்நிலை மோசமானதாக கூறியது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அவரது […]

Read More →
Latest

Apollo Hospital says ‘video is true’. : Krishnapriya says ‘Vetrivel betrayed us’

By   /  December 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Apollo Hospital says ‘video is true’. : Krishnapriya says ‘Vetrivel betrayed us’

‘வீடியோ உண்மைதான்’- ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒப்புதல்; வெற்றிவேல் எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்கிறார் கிருஷ்ணப்பிரியா.     ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ உண்மை தான். இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடி யோவை எடுத்து இருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் […]

Read More →
Latest

Jayalalitha video creates stir: Leaders reacts differently.

By   /  December 20, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalitha video creates stir: Leaders reacts differently.

ஜெயலலிதா வீடியோவால் பரபரப்பு; ஜெயகுமார் எதிர்ப்பு, வீடியோ வெளியிட்ட நேரம் குறித்து ஸ்டாலின் கண்டனம்.   ஜெயலலிதா தொடர்பான வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் ஆதாரம் குறித்து விசாரணை ஆணையத்திடம் கூறாமல் தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாதுகாப்பு விதிமுறையை மீறி எப்படி வீடியோ எடுக்க […]

Read More →
Latest

Jayalalithaa admitted to apollo in a bad condition: Dr.Pratap Reddy

By   /  December 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalithaa admitted to apollo in a bad condition: Dr.Pratap Reddy

ஜெயலலிதா ஆபத்தான நிலையிலேயே அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்: பிரதாப் ரெட்டி     ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் எனபதால் உண்மையை மறைத்து அறிக்கை வெளியிட்டோம் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (சனிக்கிழமை) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரதாப் ரெட்டியிடம் விசாரணை ஆணையம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். […]

Read More →
Latest

Jayalalithaa has no conscious when she was allowed to Apollo: Tamilnadu Government

By   /  December 16, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalithaa has no conscious when she was allowed to Apollo: Tamilnadu Government

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு இல்லை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்       ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கையை தமிழக அரசு விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சுய நினைவு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி […]

Read More →
Latest

There is a doubt that Jayalalithaa might have been attacked: J. Deepa

By   /  December 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on There is a doubt that Jayalalithaa might have been attacked: J. Deepa

ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா தகவல்     முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததையடுத்து, அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவ்வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, […]

Read More →
Latest

Who blocked government doctors during Jayalalitha’s treatment ?: The Commission decided to investigate

By   /  December 12, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Who blocked government doctors during Jayalalitha’s treatment ?: The Commission decided to investigate

ஜெயலலிதா சிகிச்சையின்போது அரசு மருத்துவர்களை தடுத்தது யார்?: ஆணையம் விசாரிக்க முடிவு     மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 9 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களான பாலாஜி, கலா, முத்துசெல்வன், தர்மராஜன், டிட்டோ ஆகியோரும் இதில் […]

Read More →