Loading...
You are here:  Home  >  'Jayalalitha’s niece Deepa'
Latest

There is a doubt that Jayalalithaa might have been attacked: J. Deepa

By   /  December 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on There is a doubt that Jayalalithaa might have been attacked: J. Deepa

ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது: ஜெ.தீபா தகவல்     முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததையடுத்து, அதுபற்றி விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பி மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவ்வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, […]

Read More →
Latest

Jayalalithaa’s death to enquiry: Commission summons 60 people including Deepa’s husband Madhavan.

By   /  December 5, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalithaa’s death to enquiry: Commission summons 60 people including Deepa’s husband Madhavan.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபா கணவர் உள்பட 60 பேருக்கு சம்மன்     ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஜெ.தீபா கணவர் மாதவன் உள்பட 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் […]

Read More →
Latest

Deepa’s plea claiming right over Jayalalithaa’s Poes Garden residence : Court orders notice to TN govt

By   /  October 9, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Deepa’s plea claiming right over Jayalalithaa’s Poes Garden residence : Court orders notice to TN govt

ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்       தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். சென்னை போயஸ் கார்டனில் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக எதிர்த்தார். […]

Read More →
Latest

Poes Garden house cannot be made as memorial – Deepa goes to High Court.

By   /  October 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Poes Garden house cannot be made as memorial – Deepa goes to High Court.

போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடம் ஆக்க கூடாது: ஐகோர்ட்டில் தீபா மனு       ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- எனது பாட்டி சந்தியா போயஸ் கார்டனில் வேதா நிலையம் என்ற வீட்டை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் தான் எனது தந்தை ஜெயராமனும், அத்தை ஜெயலலிதாவும் வசித்தனர். பாட்டியின் மறைவுக்கு பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. நானும் எனது தம்பி […]

Read More →
Latest

I will only get Two Leaves symbol: says Deepa.

By   /  September 25, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on I will only get Two Leaves symbol: says Deepa.

இரட்டை இலை எனக்கே கிடைக்கும்: தீபா சொல்கிறார்       சென்னை போயஸ்கார்டனில் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு எம்.ஜி. ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா நிருபர்களிடம் கூறியதாவது:- பா.சிவந்தி ஆதித்தனார் பத்திரிகை துறையில் முடிசூடா மன்னர், சிறந்த ஆன்மீகவாதி, கல்வியாளராகவும் திகழ்ந்தார். விளையாட்டு துறையிலும் ஆர்வம் காட்டிய அவர் பன்முக திறமை கொண்டு விளங்கினார். பத்திரிகைதுறையின் தந்தையாகவும் திகழ்ந்தார். அ.தி.மு.க. தொண்டர்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம். […]

Read More →
Latest

Two leaves symbol freeze: Deepa to fight in Supreme Court.

By   /  August 17, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Two leaves symbol freeze: Deepa to fight in Supreme Court.

இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீபா அணி முடிவு   அ.தி.மு.க. இணைப்பு முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி- ஒ.பி.எஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஒன்று சேரலாம் என்கிற பரபரப்பு அரசியல் களத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்படி இரண்டு அணிகளும் இணைந்தால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் நிலை உள்ளதாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தீபா அணியினர் இதற்கு முட்டுக் கட்டை போடும் நிலையில் செயல்பட்டு […]

Read More →
Latest

Jayalalithaa’s niece Deepa Jayakumar wants to meet PM Modi

By   /  June 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalithaa’s niece Deepa Jayakumar wants to meet PM Modi

போயஸ்கார்டன் பற்றி புகார்: பிரதமர் மோடியை சந்திக்க தீபா தீவிரம்     ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவரது அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது அது துணை அமைப்பாக செயல்படும் என்று அறிவித்துள்ள அவர் அ.தி.மு.க. தீபா அணி என்ற பெயரில் இயங்கி வருகிறார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை மீட்பதற்காக எடப்பாடி- ஓ.பி.எஸ். அணியினர் தீவிரம் காட்டி வரும் […]

Read More →
Latest

Deepa changed her ‘Amma Pravai’ name in to ‘AIADMK J Deepa team’ faction.

By   /  June 18, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Deepa changed her ‘Amma Pravai’ name in to ‘AIADMK J Deepa team’ faction.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரை மாற்றினார் தீபா. இனிமேல் ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என்று மாற்றம்.       எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ள தாக அதன் பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று அறிவித்துள் ளார். இதுதொடர்பாக ஜெ.தீபா சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை […]

Read More →
Latest

‘My intention is not to grab properties, to become heir of Jayalalitha’ says Deepa.

By   /  June 12, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘My intention is not to grab properties, to become heir of Jayalalitha’ says Deepa.

“சொத்துக்கு உரிமை கொண்டாடுவது நோக்கம் அல்ல, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே விருப்பம்”, என்று தீபா தெரிவித்தார்.     எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னை தியாகராயநகர் இல்லத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் சகோதரர் தீபக் சசிகலா குடும்பத்தினருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. கடந்த சில வருடங்களாகவே எனக்கும்-தீபக்குக்கும் […]

Read More →
Latest

My brother Deepak conspired with Sasikala to kill Amma, claims Jayalalithaa’s niece Deepa

By   /  June 11, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on My brother Deepak conspired with Sasikala to kill Amma, claims Jayalalithaa’s niece Deepa

சசிகலாவும், தீபக்கும் சேர்ந்து அத்தையை கொன்று விட்டனர்: தீபா பரபரப்பு பேட்டி ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்த களேபரத்துக்குப்பின் தீபாவை போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். அங்கு உள்ளே நடந்த சம்பவம் பற்றி நிருபர்களிடம் கண்ணீர் மல்க விவரித்தார். அப்போது தலைமுடி கலைந்து இருந்தது. அவர் சோர்வாகவும், படபடப்புடனும் காணப்பட்டார். அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தார். அவருக்கு அருகில் இருந்த கணவர் மாதவனும் கட்சி நிர்வாகியும் தண்ணீர் வரவழைத்து கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் தீபா பரபரப்பு […]

Read More →