Loading...
You are here:  Home  >  'Journalist Gauri Lankesh'
Latest

Gauri Lankesh murder case: Delhi police register case against troll after complaint by Sagarika Ghose

By   /  September 9, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Gauri Lankesh murder case: Delhi police register case against troll after complaint by Sagarika Ghose

பெண் பத்திரிகையாளருக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல்: டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு டெல்லி பத்திரிகையாளருக்கு பேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைப் போல டெல்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சாகரிகா கோஷ் என்பவரையும் கொல்ல வேண்டும் என்றும் சாகரிகா கோஷ் தேச விரோதி என்றும் பேஸ்புக்கில் பதிவு வெளியானது. அந்தப் பதிவில், ‘‘பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் என்ற முகமூடியில் இருக்கும் தேச விரோதிகளுக்கு கவுரி லங்கேஷ் சுட்டுக் […]

Read More →
Latest

US embassy condemns murder of journalist Gauri Lankesh

By   /  September 7, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on US embassy condemns murder of journalist Gauri Lankesh

பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு அமெரிக்க தூதரகம் கண்டனம்     கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். நேற்று மாலை தனது இல்லத்தில் கவுரி லங்கேஷ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி […]

Read More →
Latest

State funeral for slain journalist Gauri Lankesh, CM Siddaramaiah orders SIT probe as protests erupt

By   /  September 7, 2017  /  Daily News, Featured News, Karnataka Politics, Politics, Tamil News  /  Comments Off on State funeral for slain journalist Gauri Lankesh, CM Siddaramaiah orders SIT probe as protests erupt

பெண் பத்திரிகையாளர் கொலையில் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்     பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் பற்றி முதல்-மந்திரி சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை […]

Read More →
Latest

Journalist Gauri Lankesh shot dead outside home in Bengaluru

By   /  September 6, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Journalist Gauri Lankesh shot dead outside home in Bengaluru

மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை     மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை தனது இல்லத்தில் […]

Read More →