Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
கபாலி படம் தோல்வி என்று வைரமுத்து பேசியதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனம் கிளம்ப தான் பேசியதில் ‘வெற்றி’ என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது என்று வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை […]
Read More →