Latest
Breach of contract in Katchativu : Sri Lanka Navy to set up camp and building a new church. Fishermen condemns.

ஒப்பந்தத்தை மீறி கச்சத்தீவில் புதிய ஆலயம், கடற்படை முகாம் அமைத்து வரும் இலங்கை: தமிழக மீனவர்கள் கண்டனம் இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம், கடற்படை முகாம் அமைத்து வருகிறது. இதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு இந்தியா, இலங்கை இரு நாட்டு மீனவர்களும் 1970-ம் ஆண்டு வரையிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையுடன் மீன் பிடித்து வந்தனர். 1974-ம் ஆண்டுக்கு […]
Read More →