Loading...
You are here: Home > 'Karnatak singer T.M.Krishna and Wilson of KGF gets Magsaysay award.'Latest
Karnatak singer T.M.Krishna and Wilson of KGF gets Magsaysay award.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடகப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் பெஜவாடா வில்சன் ஆகியோருக்கு மகசேசே விருது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சேவைக்கான ராமன் மகசேசே விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்க்கு எதிராக நாடு […]
Read More →