Latest
Karnataka chief justice says he was offered bribe to pass a favorable judgement.

எனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தனர்- கர்நாடகத் தலைமை நீதிபதி பகீர் தகவல். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ்.கே.முகர்ஜி. இவர் கடந்த செவ்வாய்க் கிழமை சொத்து தகராறு தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு அளிக்கும்படி ஒருவர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நீதிபதி தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக அரசுக்கும் உம்ரா டெவலப்பர்கள் நிறுனத்திற்கும் இடையிலான இந்த வழக்கில், […]
Read More →