Latest
Karnataka CM Siddaramaiah’s son passes away

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் காலமானார்: பெல்ஜியம் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 21-ம் தேதி பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றார். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் மியூசிக் திருவிழாவில் பங்கேற்க சென்றிருப்பதாக அவருடன் சென்ற நண்பர்கள் பேஸ்புக் மூலம் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பெல்ஜியத்தில் ராகேஷுக்கு திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்ட்வெர்ப் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை […]
Read More →