Latest
Karunanidhi visits Assembly and signed in the register.

சட்டமன்றத்துக்கு வந்தார் கருணாநிதி. வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கைத்தறி, துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. இந்த மானியக்கோரிக்கை விவாதத்தை தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். அவரை எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன், […]
Read More →