Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் யார் என்று தெரியாமல் மற்றொரு அமைச்சர் வீட்டிற்குச் சென்ற டிஜிபி. போலீஸ் துறை ஒரு மாநிலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். போலீஸ் துறையில் சட்டம்-ஒழுங்கு, புலனாய்வு என்று பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் நிர்வாகத்திற்கு போலீஸ் துறையினர் வழங்கும் ரகசிய அறிக்கைகள் பெரிதும் உதவியாக இருக்கும். கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டு அரசு பினராயி விஜயன் தலைமையில் பதவியேற்ற பிறகு பினராயி விஜயன் போலீஸ் இலாகாவை […]
Read More →