Priyanka Gandhi meets Ghulan Nabi Azad, Fuels speculation about her role

குலாம் நபி ஆசாத்துடன் பிரியங்கா காந்தி திடீர் சந்திப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத்தை உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக கட்சி மேலிடம் நியமித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் சமீபத்தில் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத், இந்த தேர்தலில் பிரியங்கா […]
Read More →Khushboo not qualified to criticize BJP: Tamilisai Soundarajan attacks

பா.ஜனதாவை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கு தினந்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் சான்றாக அமைந்துள்ளது. குற்ற சம்பவங்களில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீஸ் துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்பவேண்டும். கல்லூரிகளில் […]
Read More →