Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்பேன்.- ராகுலை சந்தித்த பின் குஷ்பு பேட்டி. தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்தித்தது. தி.மு.க.விடம் இருந்து 41 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் காரணம் என்று முன்னாள் தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், மேலிடம் கேட்டுக்கொண்டதன் […]
Read More →