Loading...
You are here:  Home  >  'l.k.Adwani'
Latest

CBI court refused to relieve Advani and others from Babar Masjid demolition case.

By   /  May 30, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on CBI court refused to relieve Advani and others from Babar Masjid demolition case.

பாபர் மசூதி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய அத்வானியின் மனுவை நிராகரித்தது சிபிஐ நீதிமன்றம். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பாபர் மசூதி, 1992–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6–ந்தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒரு வழக்கில் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும், மற்றொரு வழக்கு பாபர் மசூதி இடிப்புக்கான குற்றச்சதியில் ஈடுபட்டதாக அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் […]

Read More →
Latest

Babri Masjid case: Court to frame charges against Advani, Joshi, Uma tomorrow

By   /  May 25, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Babri Masjid case: Court to frame charges against Advani, Joshi, Uma tomorrow

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மே 30-ம் தேதி அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கரசேவகர்களுக்கு எதிராக லக்னோ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதல்-மந்திரியும், ராஜஸ்தான் […]

Read More →
Latest

Babri Masjid case: SC may examine reviving conspiracy charges on Advani &; Joshi.

By   /  March 6, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Babri Masjid case: SC may examine reviving conspiracy charges on Advani &; Joshi.

 பாபர் மசூதி வழக்கு; அத்வானி, ஜோஷியிடம் விரைவில் விசாரணை. உத்தரபிரதேச அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்ததாக சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. ஆனால், அவர்களை விடுதலை செய்து 2001-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. […]

Read More →
Latest

Advani avoids central ministry expansion ceremony.

By   /  July 6, 2016  /  Community Events, Community News, Daily News, Deccan Abroad, Delhi Politics, Featured News, Indian Politics, Politics, Tamil Community Events, Tamil Community News, Tamil News  /  Comments Off on Advani avoids central ministry expansion ceremony.

அத்வானி மந்திரிசபை விரிவாக்க நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை 2-வது முறையாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ஏற்கெனவே மந்திரி சபையில் 64 பேர் உள்ளனர். […]

Read More →