Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
புகழ்பெற்ற ஓவியர் ஹைதர் ரஸா மரணம் – பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் இரங்கல் இந்தியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் சையீது ஹைதர் ரஸா. இவர் 1922-ம் ஆண்டு பிரிட்டீசார் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மத்திய மாகாணத்தில் உள்ள பெரட் பகுதியில் பிறந்தார். 1950-ம் ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் குடியேறினார். இருப்பினும் இந்தியாவோடு தனது உறவை பேணி பாதுகாத்து வந்தார். இந்திய அரசு இவரது திறமைக்காக பத்ம விருதுகள் அனைத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது. பிரெஞ்சு அரசின் […]
Read More →