Messi Beats Ronaldo to La Liga Best Player Award

2016-17 லாலிகா சிறந்த வீரருக்கான விருதை வென்றார் மெஸ்சி ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கான லாலிகா கால்பந்து தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா பார்சிலோனா நகரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தாண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ரியல் மாட்ரிட் அணியை கிளப் உலககோப்பை, யூயேபா கோப்பை உட்பட சில முக்கிய தொடர்களில் வெற்றிபாதைக்கு அழைத்து சென்ற அந்த அணியின் […]
Read More →To equal Lionel Messi’s record, Cristiano Ronaldo wins fifth Ballon d’or

தங்கப்பந்து விருது: 5-வது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உட்பட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், இடம்பிடித்துள்ளனர். மெஸ்சி ஐந்து முறை இந்த […]
Read More →Messi to continue with Barcelona till 2021

2021 ஆண்டு வரை பார்சிலோனா அணியில் தொடர்வாரா மெஸ்சி? அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்தாட்ட வீரரான லியொனல் மெஸ்சி கடந்த 18 ஆண்டுகளாக ஸ்பெனின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். அவருடன் ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிய உள்ள நிலையில், அவரது ஒப்பந்தம் 2021-ன் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தனது சிறு வயது தோழியை மணந்த அவர் தற்காலிக ஓய்வில் உள்ளார். அவர் மறுபடி விளையாட திரும்பும் […]
Read More →Lionel Messi marries childhood sweetheart Antonela Roccuzzo in star-studded wedding

ஆன்டொனெல்லா ரொகுஸ்ஸோவை மணந்தார் ‘லயன்’ மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் ரொசாரியோவில் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி தன் காதலி ஆன் டொனெல்லா ரொகுஸ்ஸாவை திருமணம் முடித்தார். கால்பந்து வீரர்கள், முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ‘நூற்றாண்டின் திருமணம்’ என்று மெஸ்ஸியின் திருமணம் விதந்தோதப்படுகிறது. திருமண நிகழ்ச்சி முடிந்து கசீனோ காம்ப்ளக்ஸில் உள்ள விடுதியில் பத்திரிகையாளர்கள் புடைசூழ சிகப்புக் கம்பளத்தில் மெஸ்ஸி-ரொகுஸ்ஸோ ஜோடி நடந்து சென்றனர். குழந்தைகள் தியாகோ, மடீயோ ஆகிய இருவரும் நிகழ்ச்சியில் […]
Read More →Messi wins 4th Golden shoe after kicking the 37th goal.

நான்காவது கோல்டன் ஷூவைப் பெற்று மெஸ்ஸி சாதனை. ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கு இடையே ‘லா லிகா’ தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கிடையே ‘லீக் 1’ நடைபெறுகிறது. இதேபோன்று இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ‘ஐரோப்பியன் கோல்டன் ஷூ’ வழங்கப்படும். அதன்படி ‘லா […]
Read More →Football icon Messi building 14 health centres.

நேபாளத்தில் மருத்துவமனைகள் கட்டிய நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நேபாளத்தில், சுகாதார மையங்கள் அமைக்க யுனிசெப் அமைப்புடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில், யுனிசெப் அமைப்புடன் இணைந்து அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் மெஸ்ஸி, நேபாளத்தில் 14 சுகாதார மையங்கள் கட்டுகிறார். மொத்தம் 74 சுகாதார […]
Read More →Christian Ronaldo says ‘Messi is not my good friend, but we respect each other’

நானும் மெஸ்சியும் சிறந்த நண்பர்கள் இல்லை: கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் ஆகிய இரண்டும் குறிப்பிடத்தகுந்தவை. இந்த நூற்றாண்டின் சிறந்த வீரர்களாக கருதப்படும் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். ஸ்பெயின் லீக் தொடரான ‘லா லிகா’ மற்றும் கிளப் அணிகளுக்கிடைலான ‘ஐரோப்பிய கால்பந்து லீக்’ ஆகியவற்றில் யார் அதிக கோல்கள் அடிக்கிறார்கள் என்பதில் இருவருக்கும் […]
Read More →Lionel Messi’s son set to join Barcelona youth program

பார்சிலோனா குழந்தைகள் பயிற்சி அகாடமியில் மெஸ்ஸியின் மகன் தியாகோ ஃபுட்பால் கிளப் பார்சிலோனாவின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு தொடர்பான பயிற்சி ஆரம்பப்பள்ளியில் அர்ஜெண்டின நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி தனது மகன் தியாகோவை சேர்க்க முடிவெடுத்துள்ளார். எஃப்சிபிஇஸ்கோலா என்ற 6 வயது முதல் 18 வயது வரையிலான ஆடவருக்கும் பெண்களுக்கும் ஏற்கெனவே ஒட்டுமொத்த பயிற்சி அளித்து வருகிறது. இதன் பைலட் திட்டம்தான் தற்போது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி. பார்சிலோனா முதல் அணியின் வீரர்களின் குழந்தைகளுக்கென்றே இந்தப் […]
Read More →Lionel Messi to make Argentina return after a brief retirement

மீண்டும் அர்ஜெண்டினா அணிக்கு திரும்புகிறார் கால்பந்து வீரர் மெஸ்ஸி: திடீர் அறிவிப்பு அமெரிக்கா கோபா கால்பந்து கோப்பையில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா நட்சத்திர வீரர் கால்பந்து லியோனல் ஆன்ட்ரே மெஸ்ஸி அறிவித்து இருந்தார். இந்நிலையில், ஓய்வு அறிவிப்பை திரும்ப பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா அணிக்கு திரும்புவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் செப்டம்பர் […]
Read More →Messi face off

After last month’s shocker when Lionel Messi said he is quitting international soccer, the Argentine football player is yet again in the news for not any sporty event. He has been sentenced on Wednesday to 21 months prison and was fined 2 million euros (2.2 million) when he was found guilty of three counts of […]
Read More →