Loading...
You are here:  Home  >  'M.K.Stalin'
Latest

AIADMK has become the branch  of BJP : Stalin 

By   /  December 31, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on AIADMK has become the branch  of BJP : Stalin 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-         “பாஜகவின் அடிமைக் கூட்டம்” என்று சகலதரப்பினராலும் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஒரு வருட காலமாகவே “அர்ச்சனை” செய்யப்பட்டு வரும் நிலையில், அதைப் பாராட்டு பத்திரமாக நினைத்துப் பவ்யம் கடைப்பிடித்து, எந்த சந்தர்ப்பத்திலும் திருவாய் மலராத எடப்பாடி, இப்போது திடீரென, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுடன் தற்போது கூட்டணி எதுவும் அமைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் கிளைக்கட்சி போலவே […]

Read More →
Latest

Government is responsible for the delay of the Central Committee’s visit: Stalin.

By   /  December 27, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Government is responsible for the delay of the Central Committee’s visit: Stalin.

ஒக்கி புயல் பாதிப்பு: மத்தியக் குழுவின் காலதாமதத்துக்கு அதிமுக அரசே காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு       ஒக்கி புயல் பாதிப்புகளைப் பார்வையிட 29 நாள்கள் தாமதமாக மத்தியக் குழு வந்துள்ளது வேதனை அளிக்கிறது. இந்த காலதாமதத்துக்கு அதிமுக அரசுதான் காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்டு, சிதைத்துச் சின்னாபின்னமாக்கியுள்ள ஒக்கி புயல் ஏற்படுத்தியுள்ள மிகப் பெரும் பாதிப்புகளை […]

Read More →
Latest

It’s not DMK, this is a defeat for Election Commission, says Stalin

By   /  December 25, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on It’s not DMK, this is a defeat for Election Commission, says Stalin

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்: மு.க.ஸ்டாலின்       “சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம் தான்”, என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதுகுறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்குமுன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் […]

Read More →
Latest

Rahul to become Prime Minister and Stalin will be Tamil Nadu’s CM : opposition leaders.

By   /  December 23, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Rahul to become Prime Minister and Stalin will be Tamil Nadu’s CM : opposition leaders.

ராகுல் பிரதமராகவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் பதவி ஏற்பார்கள்: தலைவர்கள் பேச்சு     இளங்கோவன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தலைவர்கள் 2019-ம் ஆண்டு ராகுல் பிரதமராகவும், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலினும் பதவி ஏற்பார்கள் என்று பேசினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:- தன்மானம் என்பது இளங்கோவனின் பாரம்பரிய பண்பு. தனக்கு சரி என்று பட்டதை எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் சட்டென்று சொல்பவர் இளங்கோவன். எதிர்விளைவுகளை பற்றி கவலைப்படாத […]

Read More →
Latest

The judgment says  that no mistake was done from DMK : Stalin

By   /  December 22, 2017  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on The judgment says  that no mistake was done from DMK : Stalin

2ஜி விவகாரத்தில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின் கருத்து       நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை […]

Read More →
Latest

Spectrum Judgment is the first step to progress of DMK – says Stalin.

By   /  December 22, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Spectrum Judgment is the first step to progress of DMK – says Stalin.

ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு சொல்லும் சேதி – தி.மு.க. எழுச்சியுடன் வீறு நடைபோடும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்     தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது:- அப்பப்பா.. எத்தனை அவதூறுகள், எத்தகைய அவமானங்கள்.. என்னென்ன பழிச்சொற்கள்! அத்தனையையும் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் வென்றுகாட்டி, நீதியின் முன் தன்னை நிரூபித்துள்ளது நம் உயிரணைய இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற […]

Read More →
Latest

Participation of MK Stalin at Christmas Festival

By   /  December 15, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Participation of MK Stalin at Christmas Festival

கிறிஸ்துமஸ் விழாவில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு     கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகளும் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் வரவேற்புரையாற்றினார். விழாவுக்கு தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ராட்சத கேக்கையும் வெட்டினார். இதில் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் […]

Read More →
Latest

DMK to protest on Cyclone Ockhi’s ‘missing fishermen’ issue; MK Stalin submits petition to the Governor

By   /  December 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on DMK to protest on Cyclone Ockhi’s ‘missing fishermen’ issue; MK Stalin submits petition to the Governor

ஒக்கி புயல் மீட்புப்பணிகளை விரைவுபடுத்தவும் கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆளுநரிடம் ஸ்டாலின் மனு       ஒக்கி புயல் மீட்புப்பணிகளை விரைவுபடுத்தவும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தக்கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து மனு அளித்தார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்தும், மீட்பு […]

Read More →
Latest

Chief Minister visits Kanyakumari after everything is over: Stalin charges.

By   /  December 12, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Chief Minister visits Kanyakumari after everything is over: Stalin charges.

கன்னியாகுமரிக்கு முதல்வர் சென்றுள்ளது காலம் தாழ்ந்த செயல்: மு.க ஸ்டாலின் பேச்சு     ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர் பிரச்சினையில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. மீனவர் அணி சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மு.க ஸ்டாலின் பேசியதவது: ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் 30 கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். மீனவர்களை பாதுகாக்க திமுக ஆட்சியில் கம்பியில்லா தொலை […]

Read More →
Latest

Will the customer deposit to deal with the “financial crisis”? – Stalin’s letter to Finance Minister Arun Jaitley

By   /  December 12, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Will the customer deposit to deal with the “financial crisis”? – Stalin’s letter to Finance Minister Arun Jaitley

வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா?- நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்     பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள்போன்றவர்களின் உழைப்பினால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவையாகும். வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா? என நிதியமைச்சர் அருண் […]

Read More →