Loading...
You are here:  Home  >  'Ma. Subramanian'
Latest

Marathon race award given to former Mayor of Chennai Subramanian

By   /  November 13, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Marathon race award given to former Mayor of Chennai Subramanian

மாரத்தான் ஓட்டத்தில் தொடர்ந்து சாதனை: சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கு விருது       மாரத்தான் போட்டிகளில் பல சாதனைகள் படைத்து வரும் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கு வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சார்பில் இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது வழங்கப்பட்டது. சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமூகப் பிரச்சினைகளை முன்வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடந்த 63 மாரத்தான் போட்டிகளில் இதுவரை பங்கேற்றுள்ளார். தொடர்ந்து […]

Read More →
Latest

Edappadi should mind his words: DMK leader warns.

By   /  May 3, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Edappadi should mind his words: DMK leader warns.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதை இனியாவது திருத்திக்கொள்ளவேண்டும் : எடப்பாடிக்கு மா.சு. பதிலடி சென்னை மாநகர முன்னாள் மேயர் – சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்  மா.சுப்பிரமணியன், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கொடுத்திருக்கும் பதிலடி: ’’நேற்றைய தினம் (1-5-2017) சென்னையில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய  எடப்பாடி பழனிச்சாமி,  கடந்தகால தி.மு.கழக ஆட்சியில் எத்தகைய வளர்ச்சிப் பணிகளும் தமிழகத்தில், குறிப்பாக சென்னை பெருநகரில் நடைபெறவில்லை எனவும், அத்தகையப் பணிகள் யாவும் அண்மைக்கால அ.தி.மு.க. ஆட்சியில்தான் […]

Read More →
Latest

Stalin is good example for decent politics – says Ma. Subramanian.

By   /  December 27, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Stalin is good example for decent politics – says Ma. Subramanian.

அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின்: மா.சுப்பிரமணியன் அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஸ்டாலின் என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பதில் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சசிகலாவை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நேரில் சந்தித்து அ.தி.மு.க.விற்கு தலைமையேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததை கண்டித்து, சட்டசபை எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான ஸ்டாலின் கவர்னருக்கு புகார் அளித்தார். அந்த […]

Read More →