Loading...
You are here: Home > 'Madhya Pradesh receives award for comprehensive development of tourism'Latest
Madhya Pradesh receives award for comprehensive development of tourism

சுற்றுலா வளர்ச்சியில் சிறந்த மாநிலம்: மத்திய பிரதேசத்துக்கு தேசிய சுற்றுலா விருது பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் பல்வேறு பிரிவுகளில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் தேசிய சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2014-2015ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் டெல்லியில் வழங்கப்பட்டன. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதில், சுற்றுலாத் துறையில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தியதில் சிறந்த மாநிலமாக மத்திய பிரதேசம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த பிரிவில் […]
Read More →