Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கா? என்பதற்கு கவர்னர் கிரண்பெடி பதில் அளித்தார். புதுவை நகர் பகுதியில் வாரந்தோறும் கவர்னர் கிரண்பெடி சுகாதாரப் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார். நேற்று குரும்பாப்பேட் குப்பை சேகரிக்கும் கிடங்கில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் அதிகாரிகளுடன் சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:– குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 18–ந் தேதி முதல் […]
Read More →