Makkal Nala Koottani Leaders greets Vijayakanth on his Birth day.

வைகோ, திருமாவளவன்,முத்தரசன் ஆகியோர் நேரில் சென்று விஜயகாந்திற்குப் பிறந்தநாள் வாழ்த்து. உள்ளாட்சித் தேர்தல் பற்றி விஜயகாந்த் பிடிகொடுத்துப் பேசவில்லை என்று தகவல். விஜயகாந்துக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிறகு மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தோம். அவர் நிடூழி வாழ வாழ்த்துகிறோம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டு இயக்கம் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்போம். ஏற்கனவே […]
Read More →Vijayakanth to leave ‘Makkal Nala Koottani’

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலக விஜயகாந்த் முடிவு. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட 104 பேரும் தோல்வி அடைந்தனர். தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி தேமு.தி.க. வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார். அப்போது மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்ததுதான் தேர்தல் தோல்விக்கு காரணம் என்று நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த […]
Read More →No place for Vijayakanth, Vaiko and G.K.Vasan parties in the new Assembly. Even Communists also lost their position

ஓர் இடம்கூட கிட்டாத தேமுதிக- மநகூ – தமாகா அணி: கம்யூனிஸ்டுகளுக்கும் முதல்முறையாக ஒரு இட்ம்கூட இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில் தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது அணியாக உருவானது. இந்தத் தேர்தலில் […]
Read More →