Latest
Manipur militant Irom Sharmila wants to end her 16 yrs fast and get married.

16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்து திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் மணிப்பூர் போராளி ஐரோம் ஷர்மிளா. மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000-ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அடிக்கடி, விடுதலையாவதும், பின்னர் மீண்டும் உண்ணாவிரதம் இருந்த குற்றத்திற்காக கைதாவதுமாக ஒரு போராளியாகவே கடந்த 16 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்வில் வெகு விரைவில் வசந்தம் அரும்பவுள்ளதாக அவரது […]
Read More →