Latest
Tirunelveli , Coimbatore districts executives of DMDK , MDMK joined DMK

நெல்லை, கோவை மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் எம்.கண்ணன் தலைமையில் நெல்லை மேற்கு மாவட்ட விஜயகாந்த் மன்ற செயலாளர் கே.இன்பராஜ், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் எஸ்.மணிகண்டன், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் பீட்டர் சாமிநாதன் ஆகியோர் உள்பட நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதே போன்று, நெல்லை கிழக்கு […]
Read More →