Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் மொகமது ஷாகித் காலமானார் இந்திய முன்னாள் ஹாக்கி நட்சத்திர வீரர் மொகமது ஷாகித் குர்கவானில் இன்று காலமானார். அவருக்கு வயது 56. இந்திய ஹாக்கி அணியின் மரடோனா என்றே இவரை அழைக்கலாம். அவ்வளவு வேகம், அவ்வளவு சுறுசுறுப்பு, மற்றும் திறமை வாய்ந்தவர் மொகமது ஷாகித். கல்லீரல் நோய் பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக இவர் கோமாவில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் […]
Read More →