Latest
MS Dhoni-The Untold Story 14-day box office collection: Film’s earnings remain impressive in second week

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனான எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் உள்ளூர் சந்தையில் ரூ.172.18 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாட்டு சந்தையில் ரூ.28.63 கோடியும் மற்றும் உலக […]
Read More →