Naa. Muthukumar’s last letter to his son

மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய கடைசிக் கடிதம் மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் முன்பு தனது மகனுக்கு ஒரு தந்தையாக அவருடைய நடையில் எழுதிய ஒரு கடிதம் ஒன்றை, தற்போது அவர் மரணத்திற்கு பிறகு முகநூலில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த கடிதம்: ’’அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது, இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். வயதின் பேராற்றாங்கரை உன்னையும் […]
Read More →Poet & Lyricist Naa. Muthukumar passes away: Won National award twice.

இரண்டுமுறை தேசிய விருதுபெற்ற பிரபல திரைப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம். மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். ‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி […]
Read More →