Injured Ronaldo walked out : Substitute Eder becomes hero.

ஐரோப்பிய கால்பந்தாட்டம் இறுதியில் சுவாரஸ்யம் ; காயத்தால் வெளியேறினார் ரொனால்டோ ;சப்ஸ்டிடியூட்டாக வந்த ஈடர் -ஹீரோ ஆனார். 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் மோதியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று […]
Read More →Ronaldo, Nani send Portugal into Euro 2016 finals

ஐரோப்பிய கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது போர்ச்சுகல் 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில், லயன் நகரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, ஆஸ்லே வில்லியம்ஸ் தலைமையிலான வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றும் இரு அணிகளாலும் கோல் அடிக்க இயலவில்லை. இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி […]
Read More →