Loading...
You are here:  Home  >  'Navjot Singh Siddu'
Latest

Navjot Singh Sidhu wins Amritsar (East) seat by over 40,000 votes

By   /  March 11, 2017  /  Daily News, Featured News, Indian Politics, Politics, Tamil News  /  Comments Off on Navjot Singh Sidhu wins Amritsar (East) seat by over 40,000 votes

பஞ்சாப் அமிர்தசரஸ் தொகுதியில் 42,809 வாக்குகள் வித்தியாசத்தில் சித்து வெற்றி முன்னதாக பா.ஜ.க.வில் இருந்த சித்து கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியில் போட்டியிட்ட சித்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராஜேஷ் குமார் ஹனி என்பவரை விட 42,809 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார். முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு இதே தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் […]

Read More →
Latest

Navjot Singh Siddu meets Rahul Gandhi & joins Congress party.

By   /  January 15, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Navjot Singh Siddu meets Rahul Gandhi & joins Congress party.

நவ்ஜோத் சிங் சித்து ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸில் சேர்ந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவி‌ஷன் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார். பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்த சித்து அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். அதோடு தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். பா.ஜனதாவில் இருந்து விலகிய சித்துவை இழுக்க ஆம் ஆத்மி முயன்றது. ஆனால் அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆர்வத்தில் இருந்தார். […]

Read More →
Latest

Navjot Singh Siddu starts new political party- ‘Awaaz e Punjab’

By   /  September 2, 2016  /  Featured News, Tamil News  /  Comments Off on Navjot Singh Siddu starts new political party- ‘Awaaz e Punjab’

பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து புதிய அரசியல் கட்சி தொடங்கினார். முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங், அகாலி எம்.எல்.ஏ. பர்கத் சிங் ஆகியோர் இணைந்து புதிய அரசியல் கட்சியின் தொடக்கத்தை அறிவித்துள்ளனர். இது குறித்த சித்து, பர்கத் சிங், லூதியான சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான சகோதரர்கள் பல்விந்தர் சிங் பெய்ன்ஸ், சிமர்ஜித் சிங் பெய்ன்ஸ் ஆகியோருடன் கூடிய போஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில், “பஞ்சாபை சீரழித்தவர்களுக்கு எதிராக போராடுவோம். பஞ்சாபின் நலன்களுக்காக பணியாற்றுவோம்” என்ற […]

Read More →