Navjot Singh Sidhu’s wife says he has not yet decided joining Aam Aadmi.

ஆம் ஆத்மியில் சேருவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை- நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி பேட்டி. பா.ஜனதாவின் மேல்-சபை எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். மேலும் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியிருந்தார். இதற்கிடையே, ஆம் ஆத்மியில் சேருவதற்கு கெஜ்ரிவாலிடம், சித்து பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகவும் இதனால்தான் அவர் […]
Read More →Navjot Singh Sidhu edges closer to joining AAP, meets Arvind Kejriwal

ஆம் ஆத்மியை நெருங்கும் சித்து: கெஜ்ரிவாலுடன் திடீர் சந்திப்பு பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த சித்துவை பிரதானப்படுத்தி ஆம் ஆத்மி […]
Read More →Navjothsingh Siddu quits MP post. May resign from BJP and join hands with Kejriwal.

நவ்ஜோத் சிங் சித்து எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பாஜகவிலிருந்தும் விலகப்போவதாகத் தகவல். “கிரிக்கெட் மைதானங்கள் என்பது மனைவிகள் போன்றது, அவை எந்த பக்கம் திரும்பும் என்பது யாருக்கும் தெரியாது”-இது நவ்ஜோத் சிங் சித்துவின் பிரபலமான வாசகம். ஆனால் திடீரென எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, சித்துவும் எந்த பக்கம் திரும்புவார் என்பதை கணிக்க முடியாது என்று கூறும்படி செய்துவிட்டார். பா.ஜ.க.-வில் அங்கம் வகிக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான நவ்ஜோத் சிங் சித்து, கடந்த […]
Read More →