Nazriya Nazim to make a comeback with Anjali Menon’s film

மீண்டும் நடிக்க வரும் நடிகை நஸ்ரியா மலையாள நடிகை நஸ்ரியா ராஜா ராணி, நேரம், திருமணம் எனும் நிஹ்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பெரிய அளவுக்கு வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் வந்த வேகத்திலேயே குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்தார். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் இனி நடிக்கமாட்டார் என பேச்சு அடிப்பட்டது. அத்துடன் திருமண வாழ்க்கைக்கு பின் உடல் எடை கூடிய நஸ்ரியாவை நெட்டிசன்கள் […]
Read More →My child should come like Fazil – says Nazriya

என்னுடைய குழந்தை பாசில் மாதிரி வரவேண்டும் – நஸ்ரியா விருப்பம். தமிழ்ப்பட உலகில் காலடி எடுத்துவைத்த நஸ்ரியா பிரபலமாகும் நிலையில் திருமணம் செய்துகொண்டு விலகினார். மலையாள நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்கவில்லை. நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம். அவர் நடிப்புக்கு நான் தடைபோட மாட்டேன் என்று பகத் பாசில் கூறியுள்ள நிலையில் நஸ்ரியா குடும்ப வாழ்வில்தான் அதிக அக்கறைக் காட்டி வருகிறார். இதுபற்றி நஸ்ரியா கூறியதாவது ; “பகத் எனது அன்பான கணவர் […]
Read More →