Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
அதிகாரியை கன்னத்தில் அறைந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. – சமூக வலைதளத்தில் பரவியது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுரேஷ் லாட். கர்ஜாட் தொகுதியில் இருந்து இவர் தேர்ந்து எடுக்கப்பட்டார். ராய்காட் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான கூட்டத்தில் எம்.எல்.ஏ. சுரேஷ்லாட் பங்கேற்றார். இதில் கலந்து கொண்ட ராய்காட் மாவட்ட துணை கலெக்டர் அபய் கர்குட்டார் நஷ்டஈடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் […]
Read More →