Jayalalitha’s loyalists will rule Tamil Nadu: says OPS

ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள்தான் தமிழகத்தை ஆள்வார்கள்: ஓபிஎஸ் அதிமுக அரசை வீழ்த்த நினைப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்வார்கள். ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள்தான் தமிழ்நாட்டை ஆள்வார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ”சிலருடைய ஆட்சியில் தமிழக மக்கள் இருளில் தவித்தார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியிலேதான் ஒளி வெள்ளத்தில் மகிழ்ந்தார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாத மைனாரிட்டி ஆட்சியில் காவிரி நீரை வர வைக்க […]
Read More →OPS Takes Oath as Deputy CM; Cabinet Berth Likely in Modi Govt

துணை முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்றார்: மாபா பாண்யராஜன் அமைச்சராக பதவியேற்பு அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று ஒன்றிணைந்தன. இணைப்புக்கு பின்னர், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் […]
Read More →