Voting against the government; O. Panneerselvam , 11 MLAs filed in the High Court

அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் – 11 எம்.எல்.ஏ.க்கள் மீது ஐகோர்ட்டில் வழக்கு எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ், 15 நாட்களுக்குள் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது சட்டசபை உறுப்பினர்களை […]
Read More →OPS faction new petition to Election commission.

தேர்தல் கமிஷனுக்கு ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மனு. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தனித்து செயல்படத் தொடங்கி உள்ளனர். அத்துடன், கட்சிப் பணியில் தான் செயல்படுவதை யாராலும் தடுக்க முடியாது என டிடிவி தினகரனும் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
Read More →Arukutty MLA leaves OPS team.

ஓ.பி.எஸ். அணி கரைகிறது; ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகினார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதில் சசிகலா தரப்பில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்து சென்றதும் அவருக்கு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி முதலில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு […]
Read More →