Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ரூ. 75 கோடி மோசடி செய்ததாக வழக்கு ; எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாரிவேந்தர் கைது. மருத்துவ கல்லூரியில் இடம் தருவதாக ஏமாற்றி ரூ. 75 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணை வேந்தரான பாரிவேந்தரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனருமான பாரிவேந்தர் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக சுமார் 110 பேரிடம் 75 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை பெற்றுகொண்டு மோசடி செய்ததாக போலீசாருக்கு புகார்கள் […]
Read More →