Loading...
You are here:  Home  >  'PALA.KARUPPAIAH'
Latest

Vijayakanth fails to take decision at appropriate time, cannot shine in politics :  Says Pazha Karuppaiah.

By   /  August 19, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Vijayakanth fails to take decision at appropriate time, cannot shine in politics :  Says Pazha Karuppaiah.

சரியான நேரத்தில் முடிவு எடுக்கத்தெரியாத விஜயகாந்த் அரசியலில் பிரகாசிக்க முடியாது – பழ.கருப்பையா பேச்சு. பம்மல் நகர தி.மு.க. சார்பில், சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்பதை விளக்கி நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பம்மல் நகரச் செயலாளர் வே. கருணாநிதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பேச்சாளர் பழ.கருப்பையா பேசியதாவது:- அ.தி.மு.க.வில் நான் 10 ஆண்டாக இருந்தவன். அங்கு கருத்து சுதந்திரத்துக்கு மரியாதை கிடையாது. சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினராக நான் இருந்தபோது போலீஸ் மானிய கோரிக்கையில் […]

Read More →
Latest

Pala Karuppaiah joins DMK in front of Karunanidhi

By   /  July 20, 2016  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Pala Karuppaiah joins DMK in front of Karunanidhi

பழ. கருப்பையா, கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகு தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பழ.கருப்பையா. சில மாதங்களுக்கு முன்பு சென்னை யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி யதால் கட்சியில் இருந்து நீக்கப் பட்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.க ருப்பையா பேசி வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் […]

Read More →
Latest

‘If  Vijayakanth  takes  wrong  decision he  will  be  the  loser – says Pala. Karuppaiah

By   /  March 7, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on ‘If  Vijayakanth  takes  wrong  decision he  will  be  the  loser – says Pala. Karuppaiah

கூட்டணி சேருவதில் தவறான முடிவெடுத்தால் விஜயகாந்துக்குத்தான் பாதிப்பு ; பழ.கருப்பையா பேட்டி. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தற்போது எந்த கட்சியிலும் சேராமல் உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:– நான் அவசரப்பட்டு எந்த கட்சியிலும் சேர முடியாது. தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் முடிவு செய்ய வில்லை. என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். 1967–ம் ஆண்டு இருந்த நெருக்கடி தற்போது தமிழ் நாட்டில் இருக்கிறது. ஜெயலலிதாவை […]

Read More →
Latest

Rajinikanth and Sagayam should come to politics: Pazha Karuppaiah

By   /  February 7, 2016  /  Featured News, Politics, Tamilnadu Politics  /  Comments Off on Rajinikanth and Sagayam should come to politics: Pazha Karuppaiah

‘ரஜினியும் சகாயமும் அரசியலுக்கு வரவேண்டும்’- பழ. கருப்பையா பேச்சு! திருப்பூரில் 13–வது புத்தக திருவிழா கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக ஆக்கியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாக உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகி விட்டது. அரசியலுக்கு வரும் போது, பதவியை பிடிக்க வேண்டும் என்று தான் […]

Read More →
Latest

Karunanidhi condemns attack on Pala Karuppaiah’s house

By   /  January 30, 2016  /  Featured News, Politics, Tamilnadu Politics  /  Comments Off on Karunanidhi condemns attack on Pala Karuppaiah’s house

பழ.கருப்பையா வீட்டின்மீது தாக்குதல். கருணாநிதி கடும் கண்டனம். இதுபற்றி கருணாநிதி ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; ’’அ.தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர் பழ. கருப்பையா அவர்களின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்த வந்த அ.தி.மு.க. வினர், அவருடைய வீட்டின் மீது நேற்று நள்ளிரவு கற்களை வீசிக் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். நல்ல வேளையாக பழ. கருப்பையா வீட்டின் கதவைத் திறக்காததால் உயிர் தப்பியுள்ளார். அதனால் கோபம் அடைந்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்திருந்த அவருடைய […]

Read More →
Latest

Jayalalitha Sacks Speaker P.Karuppaiah.

By   /  January 28, 2016  /  Featured News, Politics, Tamil News, Tamilnadu Politics  /  Comments Off on Jayalalitha Sacks Speaker P.Karuppaiah.

பழ.கருப்பையா எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கம்! ஜெயலலிதா நடவடிக்கை. துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட அவர் “இப்போதெல்லாம் அமைச்சர்களும் அதிகாரிகளும் சேர்ந்துகொண்டு கொள்ளை அடிக்கிறார்கள். அமைச்சர்கள் தங்களுடைய கீப்புகள் வீட்டிற்குப் போகும்போதுகூட பாதுகாப்புக் காவலர்களையும் அழைத்துக்கொண்டுதான் போகிறார்கள். கேட்டால் இதுவும் பொதுச்சேவைதானே என்கிறார்கள்’ என்றெல்லாம் அரசைப் பற்றிய கடுமையான விமரிசனங்களை வைத்தார். அப்போதே உடனடியாக இவரின் நீக்கம் […]

Read More →