Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
முதல்வர் பன்னீர்செல்வம் தொடர்ந்து நான்காவது நாளாக சசிகலாவுடன் சந்திப்பு. கட்சி தொடர்பாக ஆலோசனை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.. இதுதொடர்பாக கடந்த 3 நாட்களாக போயஸ் கார்டனில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது இதில் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சசிகலாவை தலைமை பொறுப்பு ஏற்க வற்புறுத்தி வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போயஸ் கார்டனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக […]
Read More →