Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக மார்சியா சிபிலே அவோக்கியை வருகிற செவ்வாய்க்கிழமை திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார். கால்பந்து உலகின் ‘காட் பாதர்’ என்றழைக்கப்படும் பீலே (75), கடந்த 1980-ம் ஆண்டு நியூயார்க்கில், தனது காதலியான மார்சியா சிபிலே அவோக்கி(42)வை சந்தித்துள்ளார். ஆனால் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நெருக்கமாக பழதொடங்கினார்கள். பெண் தொழில்முனைவரான அவோக்கி ஜப்பானை பூர்விகமாக கொண்டவர். இதற்கு முன்னதாக பீலே, ரோஸ்மேரி சோல்பியை மணந்துக் கொண்டார். இவர்களுக்கு எடினோ, ஜெனிபர், […]
Read More →