Debit cards & Credit cards will not accepted in Petrol bunks throughout Tamil Nadu

தமிழ்நாட்டு பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு, மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு நாட்டு மக்கள் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மக்களும் அதற்கேற்றபடி சில கொள்முதலுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. […]
Read More →No helmet, no petrol – rule implemented in Kolkata.

ஹெல்மட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை – கொல்கத்தாவில் புதிய உத்தரவு அமல். “பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு” என்ற சாலை பாதுகாப்பு திட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, இருசக்கர வகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமால் பயணம் செய்வது பற்றி கவலை தெரிவித்தார். மேலும், சாலை விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் […]
Read More →