Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்த 2 தொழிலாளர்களை அடித்து கொன்ற போலீஸ்காரர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் மெயின் புரி நகரில் செங்கற்கள் பாரம் ஏற்றிய லாரியில் 4 தொழிலாளர்கள் அமர்ந்து சென்றனர். கொஸ்மா கிராசிங் என்ற இடத்தில் லாரி சென்ற போது அங்கு சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் மறித்து லாரி செல்ல வேண்டு மானால் ரூ.100 தருமாறு லஞ்சம் கேட்டனர். அதற்கு டிரைவர் வினேஷ் மறுத்து விட்டார். இதனால் போலீஸ்காரர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் திலிப் யாதவ் […]
Read More →