Loading...
You are here:  Home  >  'pope francis'
Latest

War and lies destroyed the world – Pope Francis worries

By   /  January 2, 2018  /  Daily News, Featured News, Spiritual, Tamil News, World News  /  Comments Off on War and lies destroyed the world – Pope Francis worries

யுத்தம் மற்றும் பொய்களால் உலகம் சீரழிக்கப்பட்டு விட்டது – போப் பிரான்சிஸ் வேதனை.       புத்தாண்டை முன்னிட்டு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ், பேராலயத்தில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 2017-ம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டு விட்டது. மனிதாபிமானம் வீணடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டு விட்டது. யுத்தம் என்பது பாரபட்சமற்ற, அபத்தமான பெருமையின் […]

Read More →
Latest

Pope Francis laments ‘winds of war’ and calls for a two-state solution in Israel

By   /  December 26, 2017  /  Daily News, Featured News, Spiritual, Tamil News  /  Comments Off on Pope Francis laments ‘winds of war’ and calls for a two-state solution in Israel

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்         வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் […]

Read More →
Latest

Pope Francis and Donald Trump to meet Despite Disagreements

By   /  May 5, 2017  /  Daily News, Featured News, Politics, Tamil News, USA News  /  Comments Off on Pope Francis and Donald Trump to meet Despite Disagreements

மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு     அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போப் பிரான்சிஸ்-ஐ மே மாதம் 24-ந்தேதி சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ்-ஐ சந்தித்த பின் பிரசல்ஸ்-இல் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் கலந்து கொண்டு பின் சிசிலியில் நடைபெறும் ஏழு […]

Read More →
Latest

Pope Francis says ‘wait and see’ on Donald Trump.

By   /  January 23, 2017  /  Community News, Daily News, Deccan Abroad, Featured News, Tamil Community News, Tamil News  /  Comments Off on Pope Francis says ‘wait and see’ on Donald Trump.

டிரம்ப்பைப் பற்றிக் கருத்துக்கூற போப் ஆண்டவர் மறுப்பு; பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார். அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றார். துணை ஜனாதிபதியாக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து தற்போது […]

Read More →
Latest

Pope Francis admits he may be target of terror attack but won’t wear bulletproof vest

By   /  January 9, 2017  /  Deccan Abroad, Featured News, Tamil News, World News  /  Comments Off on Pope Francis admits he may be target of terror attack but won’t wear bulletproof vest

உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர் திட்டவட்டம் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை […]

Read More →
Latest

Pope Francis Tops Three Million Instagram Followers

By   /  August 9, 2016  /  Deccan Abroad, Featured News, Tamil News, World News  /  Comments Off on Pope Francis Tops Three Million Instagram Followers

இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ் போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. […]

Read More →
Latest

Pope Scraps ‘Abuse Tribunal’ for Negligent Bishops

By   /  June 5, 2016  /  Community News, Deccan Abroad, Featured News, Politics, Tamil Community News, Tamil News, Tamilnadu Politics, World News  /  Comments Off on Pope Scraps ‘Abuse Tribunal’ for Negligent Bishops

பாதிரியார்கள மீதான பாலியல் தொல்லை – புகாரில் அலட்சியம் காட்டும் பிஷப்புகள் நீக்கம்; போப் ஆண்டவர் அதிரடி குழந்தைகளை பாலியல் தொல்லை செய்வதாக கத்தோலிக்க பாதிரியார்கள் மீது கடந்த 15 ஆண்டுகளாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதில் சிக்குகிற பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக ஒரு சபையில் இருந்து மற்றொரு சபைக்கு மாற்றப்படுவது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக சபைகளில் பாலியல் தொல்லை சம்பவங்களை அடியோடு ஒழிக்கும் விதத்தில் சிறப்பான வழிமுறைகளை உருவாக்குமாறு வாடிகன் […]

Read More →