Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது போர்ச்சுகல் அணி. 15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த தொடரில் உலக சாம்பியனான ஜெர்மனி மற்றும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் இறுதுப்போட்டிக்கு முன்னேறியது. இன்று […]
Read More →