Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
11 ஆண்டுகளுக்கு பிறகு “மீண்டும் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”; நடிகர் பிரபுதேவா பேட்டி “11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பிரபுதேவா கூறினார். தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் பிரபுதேவா. அதன்பிறகு டைரக்டராக மாறி தமிழ், தெலுங்கு இந்தியில் படங்கள் இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘தேவி’ படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நாயகியாக தமன்னா வருகிறார். விஜய் டைரக்டு செய்துள்ளார். பிரபுதேவாவும் […]
Read More →