Dr. Sujatha Reddy's brain child 'SAI Health Fair'
Profile of Dr.Sujatha Reddy
... more →
பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்திய நிதிஷ் குமாருக்கு பிரவீண் தொகாடியா பாராட்டு. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அம்மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியது. இந்நிலையில், விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா பீகாரில் மதுவிலக்கை கொண்டு வந்த நிதிஷ் குமாரை வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய நிதிஷ் குமாருக்கு தலைவணங்குகிறேன். மதுவிலக்கின் மூலம் மக்கள் குடிப்பதற்காக செலவிடப்படும் பணத்தை மற்ற நல்ல விஷயங்களுக்காக […]
Read More →