Vaiko doesn’t have steady mind, every day he will change his opinion-criticize Premalatha Vijayakanth.

வைகோவுக்கு நிலையான கருத்துக்கள் கிடையாது. தினம் ஒரு கருத்துச் சொல்வார். அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது- பிரேமலதா விஜயகாந்த் காட்டம். தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் நடக்க உள்ள 3 இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கிறது. தே.மு.தி.க. பிரசாரத்தை இன்று முதல் தொடங்குகிறோம். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் […]
Read More →DMDK Alliance with whom in civic body election: Pramalatha clarifies

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி?: பிரேமலதா பேட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சுவாதி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். சுவாதி கொலையில் ராம்குமார் என்பவர் தான் குற்றவாளி என்று போலீசார் பிடித்து விசாரணை கைதியாக ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் ராம்குமார் திடீரென்று மரணடைந்துள்ளார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பதற்கு விளக்கம் தரவேண்டும். அவரது குடும்பத்திற்கு […]
Read More →Tiruppur court issues warrant against Vijayakanth and Premalatha for not appearing in defamation case.

அவதூறு வழக்கில் ஆஜராகாததால் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் கடந்த 6-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி தமிழக அரசு உத்தரவின் பேரில் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியன் என்பவர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 24-3-2016 அன்று விசாரணைக்கு […]
Read More →Alliance ended with Makkal Nala Koottani – Says Premalatha Vijayakanth.

கூட்டணி உடன்பாடு தேர்தலோடு முடிந்துவிட்டது: பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம் தேமுதிக, தமாகா மற்றும் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிக ளுக்கு இடையே ஏற்பட்ட தொகுதி உடன்பாடு, சட்டப்பேரவைத் தேர் தலோடு முடிந்துவிட்டது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. நீதிபதி செல்ல துரை முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் நேற்று ஆஜரானார். பின்னர் […]
Read More →